About Us
அஸ்ட்ராவே பெண்களின் வாழ்வை மேம்படுத்தவும், அவர்கள் குடும்பங்களின் பொருளாதார நிலையை வளப்படுத்தும் வழிகாட்டுதல் மற்றும் நம்பிக்கையை வழங்குகிறது.
Astraway தங்களின் மகிழ்ச்சியான குடும்பத்திற்கு தேவையான மளிகை (Grocery),மசாலா (spices), தானியங்கள் (grains), ஹோம் கிளீனிங் பொருட்கள், பருப்பு மற்றும் உலர் பழங்கள் ( Nuts & dry fruits), அழகு பராமரிப்பு பொருட்கள் (Beauty care) மற்றும் உடல் நலன் சார்ந்த (Healthcare) பொருட்களை வாங்கவும் விற்பனை செய்ய பரிந்துரைக்கும் விருப்பத்தையும் தங்களுக்கு வழங்குகிறது.
அஸ்திராவே பல்வகைப்பட்ட தரமான பொருட்களை தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து நேரிடையாக வாடிக்கையாளர்களுக்கு சேர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
எங்கள் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்கள் அவர்களின் குடும்ப தேவைக்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாயையும் அவர்கள் திருப்தியடையும் வகையில் தரமான பொருட்களாக வழங்குகிறது.
உங்கள் குடும்பத்தின் தேவைக்காக ஒவ்வொரு மாதமும் அஸ்திராவே மூலமாக நீங்கள் செலவழிக்கும் பணத்தை அப்படியே வருமானமாக (வாரம்/மாதம்) மாற்றுகிறோம்.
Buy --> Repeat --> Earn
நமது நிறுவனத்தின் சிறப்புகள்:
1.குறைவான பணத்தைக் கொண்டு அஸ்திராவேயில் நீங்கள் பொருட்களை வாங்குவதன் மூலம் உங்கள் மகிழ்ச்சியான குடும்பத்தின் அனைத்து பொருளாதார தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.
2 . வாடிக்கையாளர்களின் முழுமையான திருப்தியே எங்கள் நோக்கம்.
3 . சரியான நெறிமுறைகள் கொண்ட வணிகத்திட்டம்.
4 . உங்கள் குடும்பத்தின் மாத செலவுகளை நமது நிறுவனத்துடன் தொடங்குங்கள்... சிறந்த தரமான பொருட்களை சரியான தள்ளுபடி விலையில் அருமையான வருமான வாய்ப்புடன் வழங்குகிறோம்.
5. வாடிக்கையாளர்கள் அஸ்திராவே யில் ஒவ்வொரு முறையும் செலவழிக்கும் பணத்தில் 50% வரை வெகுமதியாக (reward) திரும்ப பெறும் வாய்ப்பு.
6. நிறுவனத்தின் சிறந்த சேவையின் காரணமாக தங்களின் நேரமும் பணமும் சேமிக்கப்படும்.
7. நீங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு குடும்பமும் அஸ்திராவேயின் மூலமாக வாங்கும் பொருட்களின் மதிப்பில் (BV) 100% வரை வெகுமதியாக கிடைக்கும் வாய்ப்பு.
8. ஒரு முறை செய்த வேலைக்கு மீண்டும் மீண்டும் வருமானம்.
9. அஸ்திராவேயின் நோக்கமே வெளிப்படையான வியாபார பரிவர்த்தனை மற்றும் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்.
Vision
Our Vision Is To Create Commercially Sustainable Rural and Urban Community Every One Reach Richness.
Mission
We believe healthy Living and wealthy life style Every one reach richness Make manpower through Direct selling market.